கேரளா வியாபாரிகள் வந்து செல்லும் வண்ணமாக தக்கலை பேட்டை சந்தையை குமரி மாவட்டத்தில் சிறந்த சந்தையாக மாற்றுவேன் பத்மநாபபுரம் நகராட்சி சேர்மேன் அருள்சோபன் பேட்டி.