¡Sorpréndeme!

தூத்துக்குடியில் கால்நடைகளுக்கு தடுப்பூசி முகாம்!

2022-03-18 21 Dailymotion

தூத்துக்குடியில் கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ் துவக்கி வைத்தார். மாவட்டம் முழுவதும் சிறப்பு முகாம்கள் மூலம் ஒருலட்சத்து 10 ஆயிரத்து 200 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட உள்ளதாக தகவல்.