¡Sorpréndeme!

மாற்றுத்திறனாளிகளை அலைக்கழிக்கும் அரசு மருத்துவமனை; சாலை மறியல்!

2022-03-18 14 Dailymotion

மாற்றுத்திறனாளிகளை அலைக்கழிக்கும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனை நிர்வாகத்தை கண்டித்து தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.