கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் ஒன்றரை வயது ஏழை குழந்தையின் இரு கால் பாதங்களும் மடங்கி நடக்க முடியாமல் இருக்கும் நிலையில் உடனடி அறுவை சிகிச்சை செய்து கொள்ளவில்லை என்றால் கடைசி வரை குழந்தையால் நடக்க முடியாது என்ற நிலையில் குழந்தையின் அறுவை சிகிச்சைக்கு தமிழக அரசு உதவ வேண்டும் என குழந்தையை பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.