மக்களுக்கு அல்வா கொடுக்கும் திமுக; ஜெயக்குமார் கிண்டல்!
2022-03-18 12 Dailymotion
தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதியை இவர்கள் நிறைவேற்றப் போவதில்லை வழக்கம்போல் அல்வா கொடுக்கும் வேலையை தான் இவர்கள் செய்வார்கள். எங்கள் ஆட்சியில் செய்யப்பட்ட வேலைக்கு லேபிள் ஒட்டும் வேலையை தான் இவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள் என தெரிவித்தார்.