புதுச்சேரியில் கோயில் கேட்டின் பூட்டை உடைத்து அம்மன் சிலையில் இருந்த தங்க நகைகள் திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்