கடலூரில் 12 வயது முதல் 14 வயதுவரை உள்ள பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ குழு மூலம் கொரோனா தடுப்பூசி போடும் பணி துவக்கம்.