என்னுடைய வீட்டில் இரண்டாவது முறையாக எங்கேயும் இல்லாத அளவிற்குமுழுமையான அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக நடத்தப்பட்ட சோதனை என்று எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார்.