வேலுமணி வீட்டின் முன் கூடியுள்ள அதிமுகவினர் தமிழக அரசு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காவல்துறையினரை கண்டித்து தொடர் கண்டன முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். கோவையில் சோதனை நடைபெற்று வரும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் சுகுணாபுரம் இல்லத்திற்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வருகை தற்போது வரை முன்னாள் அமைச்சர்கள் 6 பேர் வருகை தந்துள்ளனர். செங்கோட்டையன், சண்முகம், அன்பழகன், விஜயபாஸ்கர், கருப்பண்ணன், தங்கமணி ஆகியோர் வருகை தந்துள்ளனர். சுமார் 12 மணி நேரமாக சோதனை நடைபெறுகிறது