¡Sorpréndeme!

புத்தக திருவிழா விழிப்புணர்வு மாரத்தான்!

2022-03-15 5 Dailymotion

நெல்லை மாவட்டத்தில் புத்தகத் திருவிழா வரும் 17-ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. இதனை தொடர்ந்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இன்று மாரத்தான் போட்டி நடைபெற்றது.