¡Sorpréndeme!

நெல்லை மாவட்ட ஆட்சியர் பழங்குடியின மக்களுக்கு சொன்ன நல்ல செய்தி!

2022-03-14 3 Dailymotion

வன உரிமை பாதுகாப்பு சட்டம் 2006ன் கீழ் நெல்லை மாவட்டம் மேற்குதொடர்ச்சி மலை பகுதியில் வசிக்கும் கானி பழங்குடி மக்களுக்கு விரைவில் பட்டா வழங்கப்படும். அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தொடர் நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும் நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தெரிவித்தார்