மண்டைக்காடு பகவதி அம்மன் திருக்கோவிலில் மாசி கொடை திருவிழா முடிவுற்று முதல் ஞாயிற்றுக்கிழமை யான இன்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.