¡Sorpréndeme!

சத்யராஜ் என் செல்ல கட்டப்பா... பத்திரிகையாளர் சந்திப்பில் பிரபாஸ் ருசிகரம்

2022-03-13 869 Dailymotion

பிரபாஸ், பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகியுள்ள படம் ராதே ஷ்யாம்.

சென்னையில் இதற்கான பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் நடிகர் சத்யராஜ், சிபிராஜ், உதயநிதி, தயாரிப்பாளர் செண்பகமூர்த்தி ஆகியோருடன் பிரபாஸ், பூஜா ஹெக்டே, இயக்குநர் ராதாகிருஷ்ணன், பாடலாசிரியர் மதன் கார்க்கி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

Actor Prabhas hails Sathyaraj in Radhe Shyam tamil press meet in Chennai