புதுச்சேரி மேட்டுப்பாளையம் பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்த வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.