¡Sorpréndeme!

பங்குனி பெருவிழா; கற்பக வாகனத்தில் சௌந்தர்யநாயகி வீதி உலா!

2022-03-11 2 Dailymotion

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் நகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ சௌந்தரநாயகி அம்மன் சமேத ஸ்ரீ புஷ்பவனேஸ்வரர் சுவாமி திருக்கோவிலில் பங்குனி உற்சவ பெருவிழாவை முன்னிட்டு இரண்டாம் திருநாள் அன்று கற்பக விருட்ச வாகனத்தில் திரு வீதி உலா நடைபெற்றது .