¡Sorpréndeme!

புதுச்சேரி அரசை கண்டித்து போராட்டம்; தள்ளுமுள்ளு; பரபரப்பு!

2022-03-11 139 Dailymotion

எஸ்சி எஸ்டி சிறப்புக்கூறு துணைத் திட்ட நிதியை முழுமையாக செலவிடாத புதுச்சேரி அரசை கண்டித்தும் அனைத்து தலித் மற்றும் பழங்குடி இயக்கங்களின் கூட்டமைப்பினர் சட்டப்பேரவை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறையினரின் தடுப்புகளை தூக்கி எறிந்துவிட்டு சென்றதால் போலிசாருக்கும் போராட்டகாரர்களுக்கும் கடுமையான தள்ளுமுள்ளு நடந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.