இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே மகன் அடித்ததால் மனமுடைந்த தந்தை தூக்கிட்டு தற்கொலை. தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் மகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.