¡Sorpréndeme!

நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூடல்; களத்தில் குதித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி!

2022-03-10 1 Dailymotion

மணலி கடைவீதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை மூடுவதை கைவிடக்கோரி சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது