¡Sorpréndeme!

உக்ரைனிலிருந்து திரும்ப லஞ்சம்? மாணவர் திடுக்கிடும் தகவல்!

2022-03-10 6 Dailymotion

உக்ரைனில் இருந்து இந்தியா வருவதற்கு காவல்துறையினருக்கு மட்டும்10ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்து தான் வந்தோம் என புதுச்சேரி காரைக்காலை சேர்ந்த மாணவன் விக்னேஷ் தனது கஷ்டங்களை வீடியோவாக தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.