ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் துணை தலைவர் ஸ்ரீதேவி காந்தி தனக்கு உரிய நாற்காலி வழங்காததால் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் வாக்குவாதம் - ஊராட்சி ஒன்றிய அலுவலக வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டம் - திமுக தலைவரையும் அதிகாரிகளையும் கண்டித்து துணைதலைவரின் போராட்டத்தால் பரபரப்பு