கோகுல்ராஜ் கொலை வழக்கு.. யுவராஜ்க்கு சாகும் வரை ஆயுள் சிறை
2022-03-08 54 Dailymotion
தலித் சமூகத்தை சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சாகும் வரை ஆயுள் சிறை தண்டனை அனுபவிக்கப் போகும் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவையின் நிறுவனர் மற்றும் தலைவர் யுவராஜ் சிக்க காரணமே திருச்செங்கோடு மலை சிசிடிவி காட்சிதான்.