¡Sorpréndeme!

ஸ்டாலினின் சாயம் வெளுக்கப்போகுது - விமர்சித்த டிடிவி தினகரன்!

2022-03-08 21 Dailymotion

திமுக ஆட்சிக்கு வருவதற்கு எது வேண்டுமானாலும் செய்வார்கள்.
முதல்வராவதற்கு முன்பாக இருந்து ஸ்டாலின் வேறு தற்போதைய முதல்வர் ஸ்டாலின் வேறு என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பேசியுள்ளார்.