¡Sorpréndeme!

வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் தொழிலாளர்கள்!

2022-03-07 17 Dailymotion

கரூரில் மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.மணல் மாட்டு வண்டி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காக்க தமிழக அரசு உள்ளூர் தேவைக்காக மாட்டு வண்டியில் மணல் அள்ள காவிரி மற்றும் அமராவதி ஆறுகளில் மணல் குவாரிகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்துள்ளனர்.