பாரதப் பிரதமர் நரேந்திர மோடி,ரஷ்ய அரசுடன் பேசி 6 மணி நேரம் வரை போரை நிறுத்தி இந்திய மாணவர்களை மீட்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டதாக திருப்பூரில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேச்சு.