¡Sorpréndeme!

சசிகலா காரை வழிமறித்த தொண்டர்கள்; நடந்தது என்ன?

2022-03-06 47 Dailymotion

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் வழியாக மதுரைக்கு செல்ல இருந்த சசிகலா, காரில் இருந்து இறங்க மறுத்து செல்ல முயன்ற போது அவரது ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.