¡Sorpréndeme!

சந்தியம்மன் கோவிலில் மஹா கும்பாபிஷேகம்; அலைமோதிய பக்தர்கள் கூட்டம்!

2022-03-06 41 Dailymotion

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே உள்ளது பினாயூர் கிராமதத்தில்100 வருடம் பழமை வாய்ந்த ஸ்ரீ சந்தியம்மன் ஆலயத்தில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேக நாளான இன்று யாக சாலையில் இருந்து புனிதநீர் அடங்கிய கலசங்கள் மேளதாளங்கள் முழங்க ஊர்வலகமாக கோவில் கோபுரத்திற்கு எடுத்துவரப்பட்டது.