பசிறு மலையில் காட்டுத்தீ; மூலிகை செடிகள் எரிந்து நாசம்!
2022-03-06 42 Dailymotion
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த நாமகிரிப்பேட்டை அருகேயுள்ள பசிறு மலையில் காட்டுத் தீ விபத்து ஏற்பட்டு 50 ஏக்கர் பரப்பளவில் மரங்கள் மற்றும் மூலிகை செடிகள் எரிந்து நாசமாகின.