உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்தி வைப்பதாக ரஷ்யா அறிவிப்பு. பொதுமக்கள் வெளியற வழிவகை செய்ய மனிதாபிமான அடிப்படையில் நடவடிக்கை என ரஷ்யா விளக்கம்