¡Sorpréndeme!

காலதாமதம் செய்வது ஆபத்து; மோடிக்கு முன்னாள் முதல்வர் கோரிக்கை!

2022-03-05 9 Dailymotion

உக்ரைன் பகுதியில் இருந்து வரும் மருத்துவ மாணவர்கள் கல்வியை மத்திய அரசு ஏற்க வேண்டும் என்றும் தற்போது மாணவர்கள் தவித்து வருவதற்கு மோடி அரசு முழு பொறுப்பு ஏற்க வேண்டும் என்று கூறிய அவர் மோடி அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.