¡Sorpréndeme!

ராமேஸ்வரம் கவுன்சிலருக்கு வந்த புது பிரச்சனை; ஷாக்!

2022-03-05 19 Dailymotion

ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் அருகே சாலை வசதி அமைத்துத் தர வலியுறுத்தி ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்ட மீனவ கிராம மக்கள், இதனால் அப்பகுதியில் பரபரப்பு.