தமிழ்நாட்டில் மத்திய அரசு பணிகளில் தமிழருக்கே வேலை என்று ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தி மயிலாடுதுறையில் தமிழர் தேசிய முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.