¡Sorpréndeme!

நண்பரின் மனைவியை சீரழித்த நண்பர்கள்; சிறையில் அடைத்த போலீஸ்!

2022-03-04 57 Dailymotion

ஆரணியில் நண்பர்களை நம்பி வீட்டில் மனைவியை தனியாக விட்டு வேலைக்கு சென்ற நேரத்தை சாதகமாக பயன்படுத்தி நண்பர்களே மனைவியை கூட்டு பலாத்காரம் செய்த 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.