¡Sorpréndeme!

பேராசை இல்லாத ஆசிரியரின் செயல்; காவல்துறை பாராட்டு!

2022-03-04 1 Dailymotion

கன்னியாகுமரி மாவட்டம் மார்தாண்டத்தில் சாலையில் கிடைத்த ஒன்றே கால் சவரன் தங்க காப்பை காவல்நிலையத்தில் ஒப்படைத்த ஆசிரியரின் நேர்மைக்கு பாராட்டு