¡Sorpréndeme!

கள்ள ஓட்டு போட்டதா அதிமுக? களத்தில் இறங்கி திமுக ஆர்ப்பாட்டம்!

2022-03-04 7 Dailymotion

பரவை பேரூராட்சி தலைவர் தேர்தலில் திமுக கவுன்சிலர்கள் அன்புச்செல்வன் துறை சரவணன் அதிமுகவினர் கள்ள ஓட்டு போடுவதாக கூறி பரவை பேரூராட்சி அலுவலகம் முன்பு திமுகவினர் ஆர்ப்பாட்டம். தேர்தல் நடத்தும் அலுவலர் பூங்கொடி முருகு திமுகவினரிடம் தேர்தல் விதிமுறைகளை கூறியும் திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது. போலீசார் பேச்சு வார்த்தை நடத்தியும் அரை மணி நேரமாக பேருராட்சி அலுவலகம் முன்பு ஆர்பாட்டம் நடத்தினர்.