¡Sorpréndeme!

மாற்றுத்திறனாளி பள்ளி மாணவர்களுக்கு இலவச மருத்துவ முகாம்!

2022-03-03 1 Dailymotion

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளி பள்ளி மாணவி மாணவர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை முகாம் நடைபெற்றது. இம்முகாமில் செவித்திறன் குறைபாடு, கண், மூக்கு, தொண்டை போன்றவற்றில் குறைபாடு உள்ளவர்களை கருவிகள் மூலம் ஆய்வு செய்து சிகிச்சை அளித்தனர்.