¡Sorpréndeme!

ராமநாதபுரம் நகராட்சியில் நகர் மன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு!

2022-03-02 115 Dailymotion

நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ராமநாதபுரம் நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் வெற்றி பெற்ற நகர் மன்ற உறுப்பினர்கள் இராமநாதபுரம் நகராட்சியில் உள்ள நகர்மன்ற கூட்ட அரங்கில் பதவி ஏற்புவிழா நகராட்சி ஆணையர் சந்திரா தலைமையில் நடைபெற்றது. தேர்தலில் வெற்றி பெற்ற 33-வார்டு நகர்மன்ற உறுப்பினர்களுக்கு நகராட்சி ஆணையாளர் சந்திரா அவர்கள் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.