¡Sorpréndeme!

கவுன்சிலர்கள் பதவியேற்பு; திருவாரூரில் கோலாகலம்!

2022-03-02 23 Dailymotion

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர் மன்னார்குடி கூத்தாநல்லூர் திருதுறைபூண்டி என நான்கு நகராட்சிகளுக்கும் வலங்கைமான் நீடாமங்கலம் பேரளம் குடவாசல் கொரடாச்சேரி நன்னிலம் முத்துப்பேட்டை என ஏழு பேரூராட்சி களுக்கும் தேர்தல் நடைபெற்றது இந்த தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் இன்று நகர்மன்ற உறுப்பினர்களாகவும் பேரூராட்சி உறுப்பினர்களாகவும் பதவியேற்றுக்கொண்டார் நகராட்சியில் மொத்தம் உள்ள 30 டன்களுக்கு இன்று 29 வெற்றி பெற்ற வேட்பாளர்கள் பதவி ஏற்றுக் கொண்டார்கள்