¡Sorpréndeme!

காஞ்சிபுர கோவிலில் மதநல்லிணக்கம் ; உயர்ந்து நிற்கும் இந்து முஸ்லீம் உறவு!

2022-03-01 8 Dailymotion

காஞ்சி சங்கர மடம் அருகில் உள்ள அஸ்ரத் சையது ஹமீத் அவுலியா தர்காவை சார்ந்த நிர்வாகிகளால் மத நல்லிணக்கத்தின் அடிப்படையில் வழங்கப்பட்டு வந்த முதல் மரியாதை சுமார் 40ஆண்டுகளாக விடுபட்டுபோய் இருந்த நிலையில் இந்த ஆண்டு தர்காவில் இருந்து ரோஜா பூக்கள் மற்றும் பன்னீருடன் காமாட்சி அம்பாளை நிர்வாகிகள் மற்றும் அச்சமயத்தினர் வரவேற்று முதல் மரியாதை செலுத்தி சிறப்பு தரிசனம் மேற்கொண்டனர்.