¡Sorpréndeme!

தூங்கும் அன்பில் மகேஷ்; அரசு பள்ளியின் லட்சணம் இவ்வளவு தான்!

2022-03-01 62 Dailymotion

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்தில் 2 மாணவர்கள் படுகாயமடைந்தனர், இதனால் அப்பகுதியில் பரபரப்பு.