¡Sorpréndeme!

இராமேஸ்வரம் மாசி மகா சிவராத்திரி விழா; சுவாமி அம்பாள் திருத்தேரில் வீதி உலா!

2022-03-01 16 Dailymotion

இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் இராமநாதசுவாமி திருக்கோவில் மாசி மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு சுவாமி அம்பாள் திருத்தேரில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.