¡Sorpréndeme!

வகை வகையான சிறுதானிய உணவு; அசத்திய பெண்கள்!

2022-03-01 6 Dailymotion

அரக்கோணத்தில் வட்டார அளவிலான பராம்பரிய சிறு தானிய உணவு விழிப்புணர்வு போட்டி நடைபெற்றது. பராம்பரிய சிறுதானிய உணவு தயாரிப்பு போட்டியில் 50 க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக்குழுவினர் கலந்து கொண்டு கம்பு, கேழ்வரகு, தினை, வரகு பச்சைப்பயறு உள்ளிட்டவைகளை கொண்டு பலவகை உணவுகளை தயாரித்திருந்தனர்.