¡Sorpréndeme!

மலைவாழ் மக்களுக்கு வசதி படைத்த வீடா? அதிகாரி அடாவடி!

2022-03-01 1 Dailymotion

இவ்வளவு வசதியுடன் பழங்குடி இன மலைவாழ் மக்களுக்கு வீடா என சாதி பெயரை கூறி இழிவாக குடிசை மாற்று வாரிய உயர் அதிகாரி பேசியதாக மலைவாழ் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.