¡Sorpréndeme!

திறமையை வெளிக்காட்டிய குதிரை வீரர்கள்; தூள் கிளப்பும் குதிரையேற்ற போட்டி!

2022-03-01 7 Dailymotion

புதுச்சேரியை அடுத்துள்ள ஆரோவில்லில் இன்று துவங்கிய 22-வது தென்னிந்திய குதிரையேற்ற போட்டியில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 110 குதிரையேற்ற வீரர்கள் கலந்துகொண்டு திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.