¡Sorpréndeme!

வாயில் கருப்பு துணி கட்டி மக்கள் நீதி மய்ய கட்சியினர் மனு; என்ன காரணம் தெரியுமா?

2022-02-28 2 Dailymotion

மக்கள் நீதி மையம் கட்சியின் மத்திய மாவட்ட செயலாளர் காளிதாஸ் அவர்கள் தலைமையில் கிராம சபையை போல் நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் வார்டு கமிட்டி மற்றும் ஏரியா சபை தமிழக அரசு அமைக்கும் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வாயில் கருப்பு துணி கட்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்