கொரோனா பெருந்தொற்று காலங்களில் ஓவிய மாணவர்கள் வாழ்வின் உயிர்ப்பு தலைப்பில் முப்பத்தி எட்டு மாணவ, மாணவிகள் ஒவ்வொருவரும் நான்கு ஓவியங்களை வரைந்துள்ளார்கள்.
அந்த ஓவியங்களை காட்சி படுத்தினார்கள். ஓவியக் கண்காட்சியில் 150க்கும் மேற்பட்ட ஓவியங்கள் இடம்பெற்றன. கண்காட்சியினை டைரிசகா, ஓவியர் சிவபாலன் உள்ளிட்டோர் துவக்கி வைத்தனர்.