¡Sorpréndeme!

தீண்டாமை குறித்து பொய் பிரச்சாரம்: பாஜக பிரமுகர் அப்செட்!

2022-02-26 29 Dailymotion

சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீண்டாமை இல்லை பாஜகவின் கள்ளக்குறிச்சி மாவட்ட மேற்பார்வையாளர் தடா பெரியசாமி பேட்டி. புனிதமான இந்த கோயிலை கொச்சைப்படுத்த வேண்டும் என சிலர் பொய் பிரச்சாரம் செய்வதாகவும் பேட்டி