¡Sorpréndeme!

சட்ட ஒழுங்கு எப்படி உள்ளது? - டிஜிபி ஆலோசனை!

2022-02-25 26 Dailymotion

சட்டம் ஒழுங்கு நடவடிக்கைகள் குறித்து தமிழக டிஜிபி சைலேந்திரபாபு நெல்லை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் 4 மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். மேலும் சிறப்பாக பணியாற்றிய காவல்துறை அதிகாரிகள், காவலர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.