¡Sorpréndeme!

பெண்ணுக்கு பாலியல் தொல்லை; மகிளா கோர்ட் மாஸ் தீர்ப்பு !

2022-02-25 155 Dailymotion

ராமநாதபுரத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த பாம்பன் சின்ன பாலம் மீனவருக்கு ராமநாதபுரம் மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றம் இயற்கை மரணம் அடையும் வரை சிறை தண்டனையும், ரூபாய் 13000 அபராதமும் விதித்து ராமநாதபுரம் மகிளா கோர்ட் தீர்ப்பு.