கண்ணுடைய நாயகி அம்மன் திருக்கோவில் திருவிளக்கு பூஜை வழிபாடு!
2022-02-25 2 Dailymotion
சிவங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டை நகரில் அமைந்துள்ள புராண சிறப்புமக்க பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ கண்ணுடைய நாயகி அம்மன் திருக்கோவிலில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்ட திருவிளக்கு பூஜை வழிபாடு மிக விமர்சியாக நடைபெற்றன.