¡Sorpréndeme!

நோ குடிநீர் சப்ளை; சாலையை மறித்த பொதுமக்கள்!

2022-02-25 17 Dailymotion

குடிநீர் சீராக வராததை கண்டித்து நெல்லை மாவட்டம் கொக்கிரகுளம் பகுதியில் பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.